நோன்பையும் பெருநாளையும் கடந்து செல்லும் காத்தான்குடி

kattankudy main road– உசேன்

காத்தான்குடி: புனித ரமழான் மாதம் வருவதற்கு முன் ஹாஜா கந்தூரியிலிருந்து கொந்தளிக்கும் காத்தான்குடி, பெருநாள் முடியும்வரை சிறு சிறு சலசலப்புக்களுடன் இனிதே நிறைவடைவதுதான் கடந்த சுமார் 20 வருடங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் சாராம்சமாக இருக்கும்.
Read the rest of this entry »

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

கொழும்பு: நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுசட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.  நீதிபதி ஒருவருடைய இடமாற்றம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிட்டார் எனத் தெரிவித்தே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர்களின் ராஜினாமாவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? தலைவர்கள் யார்மீது விழிப்பாக இருக்க வேண்டும் ?    

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது 

 ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் பின்பு இவர்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுதான் இன்று அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாகும். இவர்களது ராஜினாமாவானது ஏமாற்று அரசியல் என்றும், நிலமை ஒரு முடிவுக்கு வந்ததன்பின்பு ஓரிரு மாதங்களில் தங்களது அமைச்சர் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கை இனவாதிகளிடம் காணப்படுகின்றது. Read the rest of this entry »