ஐக்கிய இராச்சியத்தில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள்

eidfitr3– MJ

லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் தினமாக மத்திய லண்டன் பள்ளிவாயல் அறிவித்திருக்கிறது. காலை 9 மணியிலிருந்து தொழுகைக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிவாயல்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன. சனத்திரளைக் கருத்திற்கொண்டு மத்திய இலண்டன் பள்ளிவாயலில் மாத்திரம் 6 பெருநாள் தொழுகைகளும் குத்பாக்களும் காலை 7 மணியிலிருந்து நண்பகள் 12 மணிவரை இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

ஊடக மாநாடு

வஹாபிகளை வெறுத்த அஸாட் சாலிக்கும் இதுதான் நிலை..!

  • இர்ஷாட் ஏ. காதர்YKK

asadகாத்தான்குடி: வஹாபிஸம் இலங்கையில் இருப்பதால்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் நிலைகொண்டுவருகிறது எனும் அடிப்படையில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக அந்நிய ஊடகங்களுக்கு சளைக்காமல் பேட்டிகொடுத்துவந்த முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஸாட் சாலியின் நிலை இன்று கவலைக்கிடமாக இருப்பது ஆச்சரியமானதே!
Read the rest of this entry »

மத்திய கிழக்கில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள்

cresent_moon[1]– MJ

றியாத்: சவுதி அரேபியாவில் இன்று திங்கள் மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நாளை 4ம் திகதி செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினமாக சவுதி அரேபியா அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் ஆகிய நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகிறது. Read the rest of this entry »

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர்

ஆளுநர்களான  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் அவசர கடிதம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களை எழுதியுள்ளனர். Read the rest of this entry »