40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை முறியடிப்பு

england world cup 2019பேர்மிங்ஹம்: இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி ஜோனி பேரிஸ்டோ – ஜேசன் ராய் இந்திய அணியை புரட்டிப் போட்டு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். இந்த ஜோடி 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. அது இந்திய அணிக்கு எதிரான சாதனையாக பதிவுசெய்யப்படுகிறது . இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் இது தான். Read the rest of this entry »

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை

வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று,  வென்னப்புவ பிரதேச சபைத்  தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »

புரிந்தவர்களுக்கு மட்டும்…

  • உசேன்

muslim wonenவெசாக்கூடுகள் ஏற்றினோம்
ஏழைகளைப் புறக்கணித்து நல்லிணக்க இப்தார் கொடுத்தோம்
பள்ளிவாயலுக்குள் புகுந்து சுட்டவனுக்கு பொன்னாடை போர்த்தினோம்
காமதுரு மரணத்திற்கு அருகில் இருந்து பிராத்தித்தோம்
மலர்தட்டு கைகொண்டு மகிழ்ந்தோம்
மார்க்க எதிர்த்தரப்பையும் Read the rest of this entry »

சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

maithiriகொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சிறுக் குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். Read the rest of this entry »

முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ள போராட்டம்

– பாறுக் ஷிஹான்

கல்முனை: நாளை (20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

போராட்டம் என்பது தமிழ் இனத்திற்குப் புதிதான விடயமல்ல: வியாளேந்திரன்

தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி பிரதேச செயலகம் முன்பாக  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இன்று உண்ணாவிதரத்தில்  ஈடுபட்டுள்ளவர்களைப் பார்வையிடச் சென்று அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.