சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுயில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினை கட்டுப்படுத்தவே இந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது