ஜூம்ஆ உரைகளின் ஒலிப்பதிவுகளை அமைச்சுக்கு அனுப்புமாறு வலியுறுத்தல்

மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் மற்றும் ஏனைய உரைகளையும் ஒலிப்பதிவு செய்து அவற்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்..ஹலீம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

“மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவர வேண்டும்”

அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகமாகும். அதனால் அதனை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் பிரிவேனா கல்வியைப்போன்று மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடிசில்வா தெரிவித்தார். Read the rest of this entry »