தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் அந்த இறுதி மணித்தியாலங்கள்

“ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்”

கொழும்பு: எதிர்வரும் வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபலசேனா, அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணத்திரட்டி வீதி போராட்டத்தை முன்னெக்கப்போவதாக பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது. Read the rest of this entry »