சாய்ந்தமருதில் தற்கொலை செய்த தீவிரவாதிகளின் உடல்கள் புதைப்பு: சிறுவர்களின் உடல்கள் நல்லடக்கம்

சாய்ந்தமருதில் தற்கொலை செய்த தீவிரவாதிகளின்10 உடல்கள் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் தலைவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, மத அனுஷ்டானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படாது, குறித்த நபர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். Read the rest of this entry »

மக்கள் ஆதரவின்றி வண்முறை போராட்டம் வெற்றிபெறுமா ? மனித வெடிகுண்டுதாரிகளை காட்டிக்கொடுப்பது யார் ?

முகம்மத் இக்பால் , சாய்ந்தமருது 

 ஒரு சமூகத்தை சேர்ந்த குழுவினர் ஆயுதப்போராட்டம் நடாத்துவதற்கு முன்பாக தனது சமூகத்தின் முழுமையான அங்கீகாரத்தினை பெறும்பொருட்டு பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வார்கள். இதற்காக அரசியல்துறையை ஏற்படுத்தி தாங்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறோம் என்றும், எமது எதிர்கால இலக்கு என்ன என்பது பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்துவார்கள்.  Read the rest of this entry »

சஹ்ரானின் சகோதரியும் அவரது கனவர் நியாஸ் என்பவரும் கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரும் .எஸ் தீவிரவாதியுமான முஹமட் ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரி நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட் டார். புதியகாத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »