புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் களத்தில்

நாட்டு மக்களுக்கு (30) பிரதமர் விடுத்துள்ள விசேட அறிக்ைகயில் தெரிவித்தார். எமது புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முறையாக ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் எஞ்சியுள்ள சிலரையும் நாம் விரைவில் கைதுசெய்ய முடியும். Read the rest of this entry »

தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்

02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் Read the rest of this entry »

முகத்திரை அணிவது தொடர்பான தடையும் குழப்பங்களும்

வை எல் எஸ் ஹமீட்

மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு கூறுகின்றது.

“ No person shall wear in any public place any garment, clothing or other material concealing the full face which will in any manner cause hindrance to the identification of a person.”

“ full face” means the whole of a face of a person including the ears. Read the rest of this entry »

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது

இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Read the rest of this entry »

சாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ்

சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்வர்கள். Read the rest of this entry »