ஏனைய முஸ்லிம்கள் குறித்த தெளிவை ஜம்மிய்யதுல் உலமாவே வழங்க வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

அங்கீகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களின் சமயத் தலைமை எனும் வகையில் இது அவர்கள் மீதுள்ள அதிகாரபூர்வமான வரலாற்று கடமையாகும்! ஆரவாரங்கள் விளம்பரங்கள் இன்றி அமைதியாகஎமது சன்மார்க்கக் கடமைகளை பணிகளைவழமைபோல் நாம் முன்னெடுப்போம், இன்ஷாஅல்லாஹ்! Read the rest of this entry »

காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை

பாறுக் ஷிஹான்

காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை தற்போது ஆரம்பமாகி உள்ளது.

ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.

இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது. Read the rest of this entry »

ஐ.சி.சி. உலகக்கிண்ணம்-2019 : ஒரே பார்வையில்

  • முகமட் ஜலீஸ், இங்கிலாந்து

icc world cup 2019லண்டன்: 12வது உலகக்கிண்ணப்போட்டிகளை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடாத்துகிறது. கோலாகளமாக இடம்பெறும் இவ் உலகக்கிண்ணத்திற்கான முதலாவது போட்டி மே 30 வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. கடந்த 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு இங்கிலாந்திற்குக் கிடைத்திருந்தபோதும், இங்கிலாந்து, வேல்ஸ் இணைந்து அதனை 2019 இற்கு பிற்போட்டிருந்தன.
Read the rest of this entry »

அமைச்சர் றிஷாத் மீது காழ்ப்புணர்வுகளை கட்டவிழ்த்து விடும் ஊடக தர்மங்கள்…!!!

இலங்கையில் கடந்த மாதம் 21ம்திகதி உயிர்நீத்த ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பிற்பாடு அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக  தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட தீவிரவாதிகளுடன்  அமைச்சர் றிஷாத்துக்கு மறைமுகமான தொடர்பு இருப்பதாகவும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டு  சில பாராளுமன்ற உறுப்பினர்களால் திணிக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் அது ஊடுறுவியுள்ளது. Read the rest of this entry »

அமைச்சர் றிசாத் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது 

 சதொச நிறுவனத்துக்கு 2014 இல் அரிசி கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் FCID யினர்களினால் நேற்று (25.05.2019) ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.  215 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானதில் இருந்து ஏராளமான விசாரணைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் அமைச்சர் றிசாத் விசாரிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவர் மோசடி செய்த குற்றத்துக்காகவே விசாரிக்கப்படுகிறார் என்று கருதியிருக்கலாம். Read the rest of this entry »

பெருநாள் திடல் தொழுகை: காத்தான்குடி நகரசபையின் அறிவித்தல்