தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில், தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்த தடையாக இருக்கும் வகையிலான, அனைத்து வகையான முகமூடிகளுக்கும் நாளை (ஏப் 29) முதல் தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை
– ஜனாதிபதி ஊடக பிரிவு