இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு அமுல்; கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு.
– பொலிஸ் ஊடகப்பேச்சாளர்