கொழும்பு: முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு lலாரியும், ஒரு வேனும் தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதால் கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.