மாகாணசபைத் தேர்தல்: விகிதாசார முறையில் நடத்துவதாக இருந்தால் ஐ.தே.க தயார்

ballot_box1[1]கொழும்பு: பழைய விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் எந்த நேரத்திலும் அதனை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது என சபை முதல்வரும் தேசிய மரபுரிமைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறையை பின்பற்றுவதில் சிக்கல் உருவாகியுள்ளதால் பழைய முறையில் நடத்துவது தான் சரியானது எனவும் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், மாகாண எல்லை நிர்ணய பணிகள் மறுசீரமைக்கப்படவேண்டும். Read the rest of this entry »

ஷஃபான் மாதத்தின் சிறப்பு

cresent_moon[1]உஸாமா இப்னு ஸைத் (ரலியள்ளாஹு அன்ஹு) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின்தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்புநோற்பதை நான் காணவில்லையே என்று வினவிய போது,நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மாதம் விஷயத்தில் (அதன் சிறப்பை உணராது) அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின் பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் எனகூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்)
Read the rest of this entry »

“இது எனது வஸிய்யத்” எனும் தலைப்பில் அப்துர் ரஊப் மௌலவி வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்

abdur rauf your kattankudy – நமது நிருபர்

காத்தான்குடி: தனது “எல்லாம் அவனே” கொள்கையை கடைப்பிடித்துவரும் முரீதீன்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் எனது வஸிய்யத் எனும் தலைப்பில் ஓர் மஞ்சல் துண்டுப்பிரசுரத்தை கடந்த 06-04-2019 இல் வெளியிட்டிருந்தார். இத்துண்டுப்பிரசுரத்தை தனது ஆதரவாளர்களுக்காகவே அவர் வடிவமைத்துள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. Read the rest of this entry »