பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த

mahindaகொழும்பு: இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை செவ்வாய்க்கிழமை (2) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். Read the rest of this entry »

காத்தான்குடியில் சிகரத்தை எட்டும் காணி விலைகள்

  • இர்ஷாட் ஏ. காதர்

kattankudy main roadகாத்தான்குடி: காத்தான்குடியில் இடைத்தரகர்களின் போட்டித்தன்மையின் விளைவால் 10 இலட்சத்துக்கும் பெறுமதியில்லாத காணிகள்கூட 3 கோடிகளைத் தாண்டும் பரிதாபம் ஏற்பட்டிருக்கிறது. ஓர் காலத்தில் அதி மிஞ்சிய செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் ஓர் அடித்துண்டொன்றையும் விட்டுவிடாமல் அடித்துப்பிடித்த, வளைத்துப்பிடித்த, வாங்கிப் போட்ட காணிகளைத்தவிர, சாதாரண மக்களால் அவசரத்தேவைக்கு விற்கப்படும் வீடு, வெற்றுக்காணிகள் கொள்ளை விலையில் பேரம் பேசப்படுகின்றன.
Read the rest of this entry »