சிலோன் மீடியா போரத்தின் ‘தென்கிழக்கு கடலோர மே தினம்’ நிகழ்வுகள் ரத்து

– ஹாசிப் யாஸீன்

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்சாய்ந்தமருது, மாளிகைக்காடு மூன்று மீனவசங்கங்களின் பங்குபற்றலுடன் நாளை மே (01) புதன்கிழமை இடம்பெறவிருந்த தென்கிழக்குகடலோர மே தினம் நிகழ்வு நாட்டின்தற்போதைய அசாதாரண சூழ்நிலையினைக்கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாகசிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத்.மஜீத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

பாதுகாப்பு கெடுபிடிகளும் முஸ்லிம்களும், தலைமைகளும்! 

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

ஈஸ்ட்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அரசாங்கமும் கிறிஸ்தவ, பௌத்த மதகுரு பீடங்களும், ஏனைய தேசய சிவில் அரசியல் தலைமைகளும் பிரச்சினையை சரியான கோணத்தில் அணுகி நாட்டில் வன்முறைகள் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படாமல் உரிய நிலைப்பாடுகளை மற்றும் நடவடிக்கைகளை எடுத்தமை வரவேற்கத்தக்க ஆறுதல் தரும் விடயமாகும். Read the rest of this entry »

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் சம்பந்தமாக…

சஹ்ரான் ஹாசிமின் மனைவியினதும் மகளினதும் உயிருக்கு ஆபத்தில்லை

அம்பாறை: சம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முகமட் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாதியாவிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

குண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரினால் தேடப்பட்டு வந்த குறித்த 6 பேரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை (25) ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர். Read the rest of this entry »

காத்தான்குடி பள்ளிவாயல் ஒன்றில் குனூத் ஓதாத வாலிபனை பேட்டி கண்ட போது

புதிய காத்தான்குடியின்  முக்கியமான ஒரு பள்ளிவாசலில் ளுஹர் தொழுகை நேரம் கடைசி ரக்கத்தில் நாட்டுநிலைமையை கருத்திற்கொண்டு ஜம்மிய்யத்துல் உலமாவின் வழிகாட்டலுக்கினங்க குனூத் ஓதப்பட்டது, நான் உட்பட பலர் கவலையோடு அந்த பிரார்த்தனையில் ஈடுபட்ட போதும், அருகில் இருந்த ஒரு 15 வயது வாலிபன் குனூத்திற்கு கையேந்தாமல் தொழுகையை நிறைவேற்றினான். Read the rest of this entry »