ஷமிமாவின் மூன்றாவது குழந்தையும் மரணித்தது

Shamima-Begum-லண்டன்: ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம்.அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித். Read the rest of this entry »

ஒரு விமானியை கைது செய்தோம் என்று ஏன் பாகிஸ்தான் பொய் கூறியது ? இஸ்ரேலிய விமானிக்கு அங்கு என்ன வேலை ?

அண்மையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊடுருவி குண்டு தாக்குதல் நடாத்திவிட்டு வரும்போது பாகிஸ்தான் விமானப்படை விமானத்தினால் வழிமறிக்கப்பட்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள்.  இந்த சம்பவத்துக்கு பின்பு நாங்கள் இந்தியாவின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் உடனடியாக அறிவித்திருந்தது. Read the rest of this entry »