பிரதமரை அவசரமாக சந்திக்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அகமட் எஸ். முகைடீன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான அவர்களுடைய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருமாறு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளனர். பிரதமருடனான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இச்சந்திப்பின்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிரஅபேவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்துள்ளார்.  Read the rest of this entry »

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமும், அதிலிருந்து படிப்பினை பெறாத முஸ்லிம்களும்

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது.

முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் நடைபெற்ற இனக் கலவரமானது கடந்த வருடம் அம்பாறை ஹோட்டல் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டு பின்பு அது கண்டி மாவட்டம் முழுவதும் அரங்கேற்றப்பட்டதுடன் நாடு முழுக்க அதன் தாக்கம் உணரப்பட்டது. .   கடந்த வருடம் மார்ச் மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரைக்கும் இந்த நாட்டில் எந்தவொரு சிவில் நிருவாகமோ, அரச இயந்திரமோ இயங்கவில்லை.  Read the rest of this entry »