யாழ் பல்கலைக்கழக பள்ளிவாயல் திறந்து வைப்பு

jaffna uni kilinochi.jpg 5கிளிநொச்சி: நீண்ட நாள் அதி முக்கிய தேவையாக இருந்துவந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான பள்ளிவாயல் 27-03-2019ல் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிவாயல் அமைக்கப்பட்டதானது அளப்பெரிய மகிழ்ச்சியைத் தருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பதுடன், இப்பள்ளிவாயல் அமைப்பதற்கு நிதியுதவிகளை வழங்கிய சகோதரர்களுக்கும் தாங்கள் பிரார்த்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »

அரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரானார் ஜூசானா

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

jusanaபிரேடிஸ்லாவா: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார். Read the rest of this entry »

மோட்டார் சைக்கிள் விபத்தில் மஞ்சந்தொடுவாய் அதீப் அகால மரணம்

atheefவந்தாறுமூலை: வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று மாலை (29) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டக்களப்புமஞ்சந்தொடுவாய், அஷ்-ஷூஹதா வீதியைச் சேர்ந்த முஹம்மத் அதீப் (20) எனும் இளைஞர் அகால மரணமானார்.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. Read the rest of this entry »

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை GCE O/L 2018 சிறந்த பெறு பேறுகள்

balikaவெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றியோர் 153, உயர்தரத்துக்கு தெரிவானோர்-144, சித்தியடைவு விகிதாசாரத்தில் – 94.11% Read the rest of this entry »

9 பாடங்களிலும் A சித்தி – 9,413 பேர் – முதல் 10 இடங்களில் 7 மாணவிகள்!

news_2008_8_images_newslanka_exams[1]கொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில், கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி மாணவி, நிலக்னா வருஜவிதான முதலிடத்தை பெற்றுள்ளார்.இரண்டாமிடத்தை மூன்று மாணவிகள் பிடித்துள்ளதோடு, முதல் 10 இடங்களை பிடித்தோரில் 7 மாணவிகளும் 3 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். Read the rest of this entry »

கஞ்சிபானை இம்ரான் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல  பாதாள உலகத் தலைவனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபானை இம்ரான் எனப்டும் 34 வயதான மொஹம்மட்  நஜீம் மொஹம்மட் இம்ரான் இன்று டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.  Read the rest of this entry »