மாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்…!

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களால் அரசாங்கமே அதிர்ந்து போயிருக்கிறது…

அரசியல்வாதிகள்…

அமைச்சர்மார் – எம் பி மார் – மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட எழுபது பேருக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக மதுஷ் வாக்குமூலம் டுபாய் பொலிஸாரிடம் அளித்துள்ளார்… Read the rest of this entry »

ஊழல், மோசடி முறைப்பாடுகள் பொறுப்பேற்பு ஆரம்பம்

maithiriகொழும்பு: 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது. Read the rest of this entry »

வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்

coconut oil1தேங்காய் எண்ணெய் என்பது, காய்ந்த தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும். இதில் பல உடல்நல மற்றும் அழகு நன்மைகள் உள்ளன. மேலும் இதனால், ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது இயற்கை வைத்தியங்களில் மிகச்சிறந்த ஒன்று. இந்த எண்ணையில் மூன்று விதமான கொழுப்பு அமிலம் உள்ளது. அவை லாரிக் அசிட், கேப்ரிக் அசிட், மற்றும் கேபிரில்லிக் அசிட். இது ஈஸ்ட் தொற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. Read the rest of this entry »