கிழக்கு ஆளுநருக்கு எதிரான ஹர்த்தாலும் அரசியல் பின்னணியும்

  • இர்ஷாட் . காதர்

img_1596காத்தான்குடி: அநாமோதய தழிழ்க்குழு ஒன்றின் துண்டுப்பிரசுரத்திற்குப் பின்னர் கிழக்கு முஸ்லிம் சமூகம் ஹர்த்தாலுக்கு எதிரான நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது. வழமை போன்று கடற்கரைக்குச் சென்றுகச்சான்கொட்டைகொரித்துவிட்டு வீடு வந்து சேர ..சனிக்கிழமை பிறக்கிறது. Read the rest of this entry »