பிரமிட்டைப் பார்த்து பிரமிக்கிறது உலகம்!

  • SHM

pyramid.jpg2எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 4400 ஆண்டு பழமையான பிரமிட் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அங்கு குவிந்து கிடக்கும் புதையல், பொங்கிஷங்கள், மன்னர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் இருக்கின்றன. பழம் காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய வைரம், வைடூரியம், தங்கம், செம்பு உள்ளிட்டவைகளும் புதையுண்டு இருப்பதாக கூறப்படுகின்றது. Read the rest of this entry »

புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். அதன்படி  மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி, மத்திய மாகாண ஆளுநராக சத்தேந்திர மைத்ரி குணரத்னவும், வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன பண்டாரவும், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். Read the rest of this entry »