ஒரு நடிகையின் கதை

  • SHM

nisha noorமனிதனுக்கான மதிப்பு என்பது அவனிடம் புகழ், பணம், ஆதாயம் இருக்கும் வரை தான். இவை யாவும் இழந்த பிறகு தான் தன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்காக பழகினார்கள், யார் உண்மையானவர்கள் என்பதை ஒரு மனிதனால் உணர முடியும். உதவிக்கு இல்லை என்றாலும் கூட ஆறுதலுக்காகவாவது நல்ல சொந்தங்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும். பணம், புகழை தாண்டி ஒரு மனிதன் முக்கியமாக சம்பாதிக்க வேண்டியது இதுதான். இதை பெரும்பாலானோர் தனது மரண படுக்கையில் தான் அறிகிறார்கள். Read the rest of this entry »

அயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ்

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அயர்லாந்து A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கான இலங்கை குழாமில் மொஹம்மட் சிராஸ் பெயரிடப்பட்டுள்ளார். Read the rest of this entry »

“தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே”

சரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும் இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »