அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வரலாறு காணாத பனி!

snowusa2சிகாகோ: அமெரிக்காவில் நிலவும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரயில் பாதைகள் சூடாக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆர்க்டிக் துருவத்தின் மேலடுக்குக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், அமெரிக்காவில் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி ஏற்பட்டுள்ளது. Read the rest of this entry »

கத்தார் வாழ் காத்தான்குடி சமூகத்தின் தேசிய விளையாட்டு தின விழா ஒன்று கூடலுக்கான அறிவிப்பு

qatarஅன்புள்ள சகோதரர்களே!

கடந்த கத்தார் தேசிய தினத்தன்று எமது KCQ இன் அங்குரார்ப்பண விழாவை ஒரு ஒன்று கூடலாக ஏற்பாடு செய்திருந்தோம் அதில் அநேக சகோதரர்கள் குடும்ப சகிதம் வருகைதந்திருந்தார்கள். எமது அமைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து அதட்கு முழு ஆதரவுகளையும் தருவதாக வாக்களித்து எங்களோடு இணைந்து கொண்டனர் மற்றும் அன்றைய ஒன்று கூடலில் தாங்கள் அடைந்த மகிழ்ச்சிகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதில், அந்நிகழ்வின் நோக்கத்தை அடைந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்! Read the rest of this entry »

“இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசாங்கத்தில் கிடைக்காது”- அமைச்சர் றிஷாட்

rishardவவுனியா: இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று,  – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

சர்ப்றாஸ் அகமதிற்கு 4 போட்டிகள் விளையாடத் தடை

safrasகெப் டவ்ன்: பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே டர்பனில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தங்களின் இனவெறி எதிர்ப்பு விதியை சர்பராஸ் அகமது மீறிவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. 31 வயதாகும் சர்பராஸ் தனது செயலை குறித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். மேலும் குறிப்பாக யாரையும் குறிப்பிட்டு இந்த வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். Read the rest of this entry »

“அவர் வரமாட்டார்”

  • இர்ஷாட் ஏ. காதர்

rauff moulaviகாத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி A.J. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி), கடந்த வாரம் காணொளி மூலமாக தனது எல்லாம் அவனே கொள்ளையைச் சரிகாண்பதற்கு உலமாக்களை பொதுவாக அழைத்திருந்தார். 1979 இல் இருந்து இன்றுவரை சுமார் 40 வருடங்களாக காத்தான்குடியில் எல்லாம் அவனே எனும் கொள்கையை நிலைநாட்டி இன்றுவரை பகிரங்கமாக மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி செயற்படுத்தியும் வருகின்றார்.
Read the rest of this entry »

காத்தான்குடி மாணவன் அப்துல்லாஹ் நீரில் மூழ்கி மரணம்

abdullah kattankudyகாத்தான்குடியைச் சேர்ந்த அப்துல்லாஹ் (17) எனும் மாணவன் இன்று (25) பிற்பகல் படுவான்கரை பிரதேச வயல்வெளி நீரோடையில் குளிக்ச்சென்ற போது அங்கு வெட்டப்பட்டிருந்த குழியில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

“இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்”. Read the rest of this entry »