“மகிந்தவும் இல்லை, அமைச்சரவையும் இல்லை”

கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை பதவி வகிப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த நீதிப் பிரேரணை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »