தேர்தல் வருகிறது

  • AK-11

parliament[1]காத்தான்குடி: “ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானது”, பிரதமராக மகிந்த ராஜபக்ஸவை நியமித்தது சட்ட விரோதமானது” , “நடக்கவிருக்கும் தேர்தல் சட்டவிரோதமானது” என அங்கலாய்ப்போரை தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.  பொதுமக்களைவிட அரசியல்வாதிகளே  இவ்வாறு கூறிக்கொள்வது பொதுமக்களை மடையர்களாக்குவதைத் தவிர வேறு எதற்குமில்லை! Read the rest of this entry »