சாய்ந்தமருதில் அதாஉல்லா அபிவிருத்தி செய்தார் என்ற போலிப்பிரச்சாரம்

– முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

iqbal sainthamaruthuathaullah (2)“நீர்வளங்கள் பிராந்திய முகாமையாளர் அலுவலகம்” ஒன்று சாய்ந்தமருதில் அமைய இருக்கின்றதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் பிரதேசவாத செயல்பாட்டுக்கு எதிராக “சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கான தடயங்களும்” என்னும் தலைப்பிலான கட்டுரையின் முதல் பாகத்தினை இன்று பதிவு செய்தேன். Read the rest of this entry »

சமூகம் என்றபோர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கானதடயங்களும்

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Athaullah[1]iqbal sainthamaruthuஅரசியல்வாதிகளில் சிலர் தூரநோக்கில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கும், நிரந்தரமான வாக்கு வங்கிகளை தனது ஊரில் உருவாக்கிக்கொள்வதற்கும்பயன்படுத்தும் ஓர் கருவிதான் பிரதேசவாதமாகும். இந்தபிரதேசவாதம் என்னும் கொடூர நோயினால் சமூகத்துக்குள் ஒற்றுமை இழந்து பிளவுகளும், பிரிவினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து எமது சிறுபான்மை சமூகம் பலயீனம் அடைந்துவிடும் என்ற எந்தவித கவலைகளும் இந்த அரசியல்வாதிகளிடம் இல்லை.
Read the rest of this entry »