சாய்ந்தமருது சமூக நற்பணி மன்றம் அதாவுல்லாவுக்கு பகிரங்க மடல்

athaullah (2)சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள நீர்வழங்கல் பிராந்திய காரியாலயத்தை தாங்கள் வறிந்து கட்டிக்கொண்டு தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அறிகின்றோம். இவ்விடயம் எங்கள் ஊர் மக்கள் மத்தியில் பேததிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என சாய்ந்தமருது சமூக நற்பணி மன்றம் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு பகிரங்க மடல் ஒன்றின் மூலம் கேட்டுள்ளது.

அம்மடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது, Read the rest of this entry »

இலங்கை கிரிக்கட் அணியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாண வீரர்

cricketகொழும்பு:  17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த்,  இலங்கை கிரிக்கெட்  தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் 19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார். Read the rest of this entry »

உயிராபத்து எச்சரிக்கை விடுத்திருந்தும் 7 ரொஹொங்யா முஸ்லிம்களை நாடுகடத்திய இந்தியா

Bangladesh%20Denies%20Rohingya%20Muslims%20Entry[1]டெல்லி: இந்தியாவில் தங்கியிருந்த 7 ரொஹொங்யா முஸ்லிம்களை  வியாழக்கிழமை (04) மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது. குடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.  வியாழக்கிழமை காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. Read the rest of this entry »