ஐபோன் எக்ஸ்.எஸ் & எக்ஸ்.எஸ் மேக்ஸ் & எக்ஸ்.ஆர் பற்றிய விபரங்கள்

iphoneநியுயோர்க்: Apple iphone நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் தகவல்களை அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் (APPLE IPHONE XS), Apple ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ்(APPLE IPHONE XS MAX) மற்றும் Apple ஐபோன் எக்ஸ்.ஆர்(APPLE IPHONE XR) என்று அழைக்கப்படும் மூன்று புதிய மாடல் ஐபோன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது Apple நிறுவனம். பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் புதிய தொழிநுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்பிள் சாதனங்கள் சில பிரத்தியேக அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

கடைசி பந்து சிக்சர்.. தனியாளாக ஆடிய மியான்டாட்

javedjpg1லாஹூர்: : ஆசிய கோப்பை தொடர் ஒருபுறம் நடந்து வர அதை சிறிது மாற்றி மற்றொரு தொடர் 1986இல் தொடங்கப்பட்டது. அதுதான், ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பை.ஆசியா கோப்பை கிரிக்கெட் நாடுகள் என்றால் அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மட்டுமே. அதனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து நாடுகளை சேர்ந்து இந்த ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பை தொடங்கியது. Read the rest of this entry »

2011 உலகக்கோப்பை இறுதியில் யுவராஜுக்கு முன் தோனி இறங்கியது ஏன்?

yuvrajடெல்லி: 2011 உலகக்கோப்பை- சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா தன் இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. அந்த தொடரில் பல மலரும் நினைவுகளை இப்போது நினைத்தாலும் யுவராஜ் சிங், அந்த தொடர் முழுவதும் உச்சகட்ட பார்மில் இருந்தார்.இறுதிப் போட்டியில் இலங்கை அடித்த 274 ரன்களை துரத்திய இந்திய அணியில் அன்று யுவராஜுக்கு முன்பு தோனி களமிறங்கினார். அது ஏன் என பல கதைகள் இருந்தாலும், சேவாக் சொல்லும் ஒரு விஷயம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. Read the rest of this entry »