Contacts – ஐபோனில் அழிப்பது எப்படி?

icloudஐபோனின் Contacts app கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்திக்கவில்லை எனலாம். ஆப் இன்டர்ஃபேஸ் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக இருந்தாலும், அதிக கன்டாக்ட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சில சமயங்களில் கடினமாகி விடும். ஆனால் ஐகிளவுட் மற்றும் ஐடியூன்ஸ் கொண்டு ஒரே சமயத்தில் அதிக கன்டாக்ட்களை அழிக்க முடியும்.  Read the rest of this entry »

‘முஸ்லிம்கள்ஆயுதம் ஏந்தி போரிடுபவர்களல்லர்’: சரத் பொன்சேகா

Sarath-Fonseka_1[1]கொழும்பு: “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது” என்று  அமைச்சர்  சரத் பொன்சேகா தெரிவித்தார். இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். Read the rest of this entry »