கல்முனை மஹ்மூத் கல்லூரியின் புதிய அதிபராக ஐ.எல்.ஏ. ரஹ்மான் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

எம்.எஸ்.எம்.ஸாகிர்

கல்முனையில் உள்ள பெண்கள் கல்விகற்கும் பிரபல பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.எல்.ஏ. ரஹ்மான் நியமிக்கப்பட்டு,  உத்தியோகபூர்வமாக கடந்த திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார். Read the rest of this entry »

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள்- துண்டுப்பிரசுரம் இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை 07ம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »