அ இ ம கா வில் பதவி வழங்கல்

  • வை எல் எஸ் ஹமீட்

acmc makkal congஅ இ ம காங்கிரசின் பெயரில் அவ்வப்போது சில பதவிநிலைகளுக்கு சிலரை நியமிக்கின்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. இது தொடர்பாக சில தெளிவுகளை வழங்க வேண்டியது எனது கடமையாகும். 2016ம் ஆண்டு ஒரு கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு எத்தனைபேரை அழைக்க வேண்டும்; யரை அழைக்க வேண்டும், யார் அவர்களை அழைக்க வேண்டும்; என்ற எந்த விதிமுறைகளும் தெரியாமல் ஒரு திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவதுபோன்றி அனுப்பி ஏதோ ஒரு கூட்டத்தை வைத்துவிட்டு அதற்கு பேராளர் மாநாடு என்று பெயரை வைத்து புதிய யாப்பு, புதிய உத்திகத்தர்கள் நியமித்ததற்கெதிராக நான் நீதிமன்றம் சென்றிருப்பது அனைவரும் அறிந்ததே! Read the rest of this entry »