இந்தோனேசியா சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு

indonesiaஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

கல்குடாவில் உதயமாகிறது இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை

  • முகமட் சில்மி

IMG-20180929-WA0011மீராவோடை: கல்குடாவில் நீண்டகால தேவையாக இருந்த பன்மொழித் தேர்ச்சியுடன் கூடிய அறிவு, ஆற்றல், ஆளுமை, ஆன்மீகம் நிறைந்த மாணவர் சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பும் மாபெரும் செயற்திட்டம். 2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Read the rest of this entry »

இந்தோனேசியாவில் தொடரும் நில அதிர்வுகள்: 384 பேர் பலி

indonesiaஜகார்த்தா: இந்தேனேசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது, இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். Read the rest of this entry »

இறுதிவரை பங்களாதேஷ் போராட்டம்: 7வது ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா

india asia cup 2018 finalதுபாய்: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசம் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெற்று தன் ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்றது. இறுதி வரை போராடிய வங்கதேசம், இந்திய அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. முன்னதாக, பாகிஸ்தான் அணியை கடைசி சூப்பர் 4 சுற்றில் வீழ்த்திய வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெற்றிகள் பெற்றும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக tied செய்தும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. Read the rest of this entry »

7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவின் கடலோர நகரை தாக்கிய சுனாமி

mosque indonesiaஜகார்த்தா: இந்தோனீசிய சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர். சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் பள்ளிவாயல் ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. Read the rest of this entry »

முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகளை கழட்டிய பேரினவாதமும், ரவுப் ஹக்கீமின் அதிரடி நடவடிக்கையும்

  • முகம்மத் இக்பால்சாய்ந்தமருது

hijabகண்டி: இன ஐக்கியம், இன ஒற்றுமை, இலங்கை எங்கள் நாடு, தேசபக்திஎன்றுஎவ்வளவுதான் விடிய விடிய பேசினாலும் மறுபக்கம் சிங்கள பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது. இலங்கைதிறந்த பல்கலைக்கழகத்தின்பட்டப்பின்படிப்பு (Post Graduate) பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள அதன் நிலையங்களில் நேற்று ஆரம்பமானது.
Read the rest of this entry »