முஸ்லிம் விவாகச் சீர்திருத்தம்: ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் கருத்தரங்கு இன்று

– எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் முஸ்லிம் விவாக – விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (08) புதன்கிழமை இரவு 6.45  மணிக்கு (மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து) கொழும்பு – 10 ஸ்ரீசங்கராஜ மாவத்தை, அல் – ஹிதாயா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், முஸ்லிம் விவாக – விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராயப் ஆராயப்பட்டு தெளிவுபடுத்தவுள்ளதாக ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s