முஸ்லிம் விவாகச் சீர்திருத்தம்: ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் கருத்தரங்கு இன்று

– எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் முஸ்லிம் விவாக – விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (08) புதன்கிழமை இரவு 6.45  மணிக்கு (மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து) கொழும்பு – 10 ஸ்ரீசங்கராஜ மாவத்தை, அல் – ஹிதாயா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »