பல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்

sports-fakhar-zaman-புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியின்போது, முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை பாகிஸ்தானின் பகர் ஸமான் மற்றும் இமாம் உல் ஹக் புரிந்தனர். இதைத் தவிர பாகிஸ்தானுக்கு முதல் இரட்டை சதம் என பல சாதனையை முறியடித்தார் ஜமான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read the rest of this entry »

“இஸ்ரேல் இனி யூத தேசம்” – மசோதா நிறைவு

israelடெல் அவிவ்: இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம்.இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது. Read the rest of this entry »

முஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்

media forem logo– எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது அகவையில் ஊடகத்துக்கு பங்களிப்புச் செய்த 9 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். கொழும்பு – 05 நாரஹேன்பிட்டிய அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு (21) சனிக்கிழமை போரத் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »

சவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி

saudiதாயிஃப்: சவுதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாயிஃப் இல் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை கட்டிப்பிடித்தார். Read the rest of this entry »

உலக கோப்பை தொடரின் விருதுகள் விபரம்

_102540163_mpappe2 france

    • இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி கேன் இந்த உலககோப்பை தொடரின் தங்க ஷூவை வென்றார்.
    • இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார்.
    • பெல்ஜியம் நடுகள வீரர் ஈடன் ஹஸார்ட் இரண்டாவது சிறந்த வீரராகவும் மற்றும் பிரான்ஸின் ஆன்டாய்னி கிரீஸ்மென் மூன்றாவது சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுப்பட்டனர்.

Read the rest of this entry »

உலகச் சம்பியனானது பிரான்ஸ்

france 2018மொஸ்கோ: மொஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. எனினும் இறுதியில் பிரான்ஸ் வென்றது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரான்ஸ் வீரர் ஆன்டோன் கிரீஜ்மன் அட்டகாசமாக பந்தை உதைத்தார். அந்த பந்தை தலையில் முட்டி தடுப்பதற்காக எம்பினார் குரோஷியா வீரர் மரியோ மண்ட்ஜூகிக். ஆனால் பந்து அவர் தலையில் பட்டு இன்னும் எம்பி கோல் கீப்பரின் கையில் தஞ்சம் அடையாமல் குரேஷியாவின் வலையில் விழுந்தது . Read the rest of this entry »