மாட்டிறைச்சிக் கடைக்கு நிரந்தரமாக பூட்டு

IMG_8745மத்துகம: மத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான பிரேரணையொன்றை பிவித்துரு ஹெல உறுமயவின் நாரவில சமித்தவஞ்ச தேரர் பிரதேச சபையில் முன்வைத்தார். மேலும், மத்துகம பொது சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சி கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதி பத்திரத்தினை வழங்குவது தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் அவர் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.
Read the rest of this entry »