துருக்கியில் இன்று 27ம் இரவு

  • SMG-90

moonஅங்காரா: சங்கைமிக்க ரமழானின் 27ம் இரவை இன்று ஞாயிறு இரவு துருக்கி மக்கள் அடைகின்றனர். 27ம் இரவுக்கும் மகத்துவமிக்க இரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், இலங்கை, இந்தியா முஸ்லிம்களிடத்தில் 27ம் இரவுக்கு ஓர் தனிச்சிறப்புக் கொடுப்பதுண்டு. இதனடிப்படையில் இன்றிரவு துருக்கி மக்களும், திங்கள் இரவு இலங்கை தவிர்ந்த உலக மக்களும், செவ்வாய் இரவு இலங்கை மக்களும் 27ம் இரவை அடைகின்றனர். Read the rest of this entry »

சந்தேக நபர்கள் கைது

arrestகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர். Read the rest of this entry »