சங்கைமிக்க ரமழானில் ஈனப்பிறவிகளால் வீழ்த்தப்பட்ட வயோதிபம்

kattankudy murder

காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் மரணம்

  • AF-11

gun_4காத்தான்குடி: காத்தான்குடி டீன் வீதி, அலியார் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உணவகம் நடாத்திவரும் இஸ்மாயில் (பழனி பாவா) எனும் 70 வயது முதியவர் மரணமாகியியுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read the rest of this entry »