அன்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் தனவந்தர்களுக்கு..

foodஅஸ்ஸலாமு அலைக்கும்

சங்கைமிக்க ரமழானின் இறுதிப் பத்தில் நாம் இருக்கிறோம். லைலத்துல் கத்ர் இரவை அடைகிறோமோ இல்லையோ பெருநாளை சந்தோசமாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆவலில் மக்கள் வெள்ளம் மெயின் வீதியிலும் தையல்காரர்களிடமும் தங்களை அர்ப்பணித்திருக்கிறது. Read the rest of this entry »