இலங்கை வந்த பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவர் மரணம்

rugbyகொழும்பு: கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரிட்டனைச் சேர்ந்த மற்றுமொரு ரக்பீ வீரரும் உயிரிழந்ததாக  பொலிசார் உறுதிப்படுத்தினர். நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த வியாழக்கிழமை (மே 10) ‘Clems Pirates Rugby’ அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் இரண்டு வீரர்கள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். Read the rest of this entry »

பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் அல்குர்ஆன் சம்பியன் விருதுக்கு விண்ணப்பம் கோரல்

  • அஸ்லம் எஸ்.மௌலானா

british islamic schoolகல்முனை நகரில் இயங்கி வருகின்ற பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டும் புனித ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தியும் “அல்குர்ஆன் சம்பியன் விருது” வழங்கும் போட்டியொன்றை நடாத்த அப்பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. Read the rest of this entry »

ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும்

IMG_8633.JPGலண்டன்: ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும் என்பதாக பிறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைவாக அதிகமான நாடுகளில் ரமழான் நோன்பு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.  Read the rest of this entry »