கொழும்பு – புளூமெண்டல் பள்ளிவாசலை விஸ்தரிக்க உதவிகள் எதிர்பார்ப்பு

  • எம்.எஸ்.எம்.ஸாகிர்

mosque masjidகொழும்பு: கொழும்பு 15, 520/41, புளூமெண்டல் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலில் தொழுவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளிவாசலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எதிரே புனித ரமழான் வருகின்ற காரணத்தால் பெண்கள் தொழுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் பள்ளிவாசலை துரித கதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. Read the rest of this entry »

“வட்ஸ்அப்” இல் “Picture in Picture” (PiP) எனும் புதிய இணைப்பு

whats appலண்டன்: புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறையை அறிவித்தது. அதனை தொடர்ந்து “பிப் மோட் எனும்” அதன் புதியதொரு அம்சத்தையும் அறிவித்துள்ளது. பிப் மோட் என்றால் என்ன.? அதன் விரிவாக்கம் தான் என்ன.? அதன் நன்மை என்ன.? இந்த அம்சம் யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்.? Read the rest of this entry »