சீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்

bitter gourdஎவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சீனி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த  சீனி அளவைக் குறைப்பதோடு, சீனி நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரல் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும். Read the rest of this entry »

கிண்ணஸ் சாதனை படைத்த 1,374 ஆளில்லா விமானங்களின் அற்புத நடனம்

பீஜிங்: 1,374 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சீனாவின் சியான் நகர வான்பரப்பில் நடனமாடி ஒளியூட்டும் அற்புதக் காட்சி. ஒரே சமயத்தில் அதிக ட்ரோன்கள் 13 நிமிடம் பறந்த இந்த நிகழ்வு முன்பிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.