ஏறாவூரில் இடம்பெற்ற சோகச் சம்பவம்

eravurஏறாவூர்: ஏறாவூர், தாமரைக்கேணி, தக்வா நகரை சேர்ந்த 17 வயதுடைய நபீர் பாத்திமா நபீலா என்ற யுவதி இன்று (01/05) முற்பகல் 11.45 மணியளவில் தனது வீட்டு வளையில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது தாய் வெளிநாடு சென்று 09 மாதங்கள். Read the rest of this entry »

மோட்டருக்கும் என்ஜினிற்கும் என்ன வித்தியாசம்

car-engine-மோட்டாரும், கார்,  மோட்டர் சைக்கிளின் என்ஜினும் ஒரே மாதிரியான தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. பொதுவாக அறிவியலில் மோட்டார் என்பது கைனட்டிக் எனர்ஜியை வெளிப்படுத்தக்கூடியது. அதன்படி பார்த்தால் என்ஜினும் அதை தான் செய்கிறது. ஆனால் இன்ஜின் நகர்வை ஏற்படுத்தக்கூடியது. மோட்டர் அசைவை ஏற்படுத்தாது. Read the rest of this entry »

GCE O/L : விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி மே 15

news_2008_8_images_newslanka_exams[1]கொழும்பு: எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்படும் திகதி எதிர்வரும் மே 15 உடன் நிறைவடைகின்றது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

இன்று சத்தியப் பிரமாணம் செய்த 18 அமைச்சர்களின் விபரம்

parliament[1]கொழும்பு: ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, இன்று (01) காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும். Read the rest of this entry »

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வெசாக் அன்னதான நிகழ்வு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

vesak kattankudy policeகாத்தான்குடி: பௌத்த மதத்தவர்களின் வெசாக் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் என்பவற்றின் ஏற்பாட்டில் வெசாக் அன்னதான நிகழ்வு நேற்று முன்தினம் 29, நேற்று 30 ஆகிய திகதிகளில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. Read the rest of this entry »