பெண்களுக்கு எதற்கு பெருநாள் பஸார்..?

eid bazar– M-16

சமூகச் சீரழிவுகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நமது ஊருல் தற்பொழுது பெண்களுக்கான பெருநாள் பஸார் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சம்மேளனக் கூட்டத்திலும் அடி தடி, பள்ளிவாயல் தெரிவிலும் அடி தடி என்று தலைமைத்துவத்தின் நிலைமை வேற இப்படி இருக்கையில்,

பெருநாள் பஸார் பெண்களுக்குத் தேவையற்றதொன்றே.
Read the rest of this entry »

முஸ்லிம் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு

  • எம்.எஸ்.எம்.ஸாகிர்

maithiri iftharகொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு நாளை (30) புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு முஸ்லிம் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர். எம் மலீக் (நளீமி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வில், தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர். எம். எச். ஏ ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். Read the rest of this entry »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு

mahinda 2

– எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பு – 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இவ்விப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
Read the rest of this entry »

13 முறை ஐரோப்பாவின் சம்பியனாக முடிசூடியது ரியல் மெட்ரிட்

real madrid uefa 2018– MJ

கீவ்: நேற்றிரவு யுக்ரைன் தலைநகர் கீவ் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பாக் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் லிவர்பூல் கழகத்தை 3:1 கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஐரோப்பாவின் சம்பியனாக சாதனை படைத்திருக்கிறது ரியல் மெட்ரிட் கழகம். 2016, 2017 மற்றும் 2018 தொடர்ச்சியான ஹட்ரிக் வெற்றியையும் தனதாக்கி மற்றுமொரு சாதனையையும் படைத்திருக்கிறது ரியல் மெட்ரிட். Read the rest of this entry »

நாளை இடம்பெறும் சம்பியன் லீக் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ள யுக்ரைன் மைதானத்தின் அழகுத் தோற்றம்

1024px-Kyiv_NSC_Olimpiy– MJ

கீவ்: யுக்ரைனின் தலைநகர் கீவ், ஒலிம்பிக் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி நாளை மாலை 7:45 க்கு இடம்பெறும் ஐரோப்பா சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் நாட்டின் ரியல் மெட்ரிட் கழகமும், இங்கிலாந்தின் லிவர்பூல் கழகமும் மோதவிருக்கின்றன. உலக கால்பந்தாட்ட இரசிகர்களால் அதிக ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் இப்போட்டி இடம்பெறும் கீவ் ஒலிம்பிக் மைதானம் 1923இல் அமைக்கப்பட்டது. Read the rest of this entry »

காத்தான்குடிக்குள் நுழைந்தவர்கள் யார்?

kattankudy.jpg 1– AK-77

காத்தான்குடி: நேற்று (24) காத்தான்குடிக்குள் ஆட்டோ ஒன்றினுள் வந்த நபர்கள் யார் என்பது பற்றிய ஓர் சலசலப்பு காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது கிறீஸ் மனதன் எனும் மர்ம நபர்களும் ஊருக்குள் ஊடுறுவி இருந்ததும் இவ்வாறான நோன்பு காலமே.
Read the rest of this entry »