பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்திற்கு தளபாடங்கள் கையளிப்பு

  • எம்.ரீ. ஹைதர் அலி

shibly - meeravodaiமீராவோடை: எமது பிரதேசங்களிலுள்ள அதிகமான விளையாட்டுக் கழகங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவதனை அவாதனிக்க முடிகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களை இணைத்துக்கொண்டு சமூக சேவைகளில் ஈடுபடும் கழகங்களாக தற்போது விளையாட்டுக் கழகங்கள் செயற்பட்டு வருகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். Read the rest of this entry »

மீள் குடியேறியுள்ள ரொஹிங்யா குடும்பங்கள்

burmaமியான்மர்: தற்போது ரொஹிங்யா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்புவது பாதுகாப்பானது இல்லை என ஐ.நா எச்சரித்துள்ளபோதும், வங்கதேசத்தில் இருந்து திரும்பி வந்த முதல் ரொஹிங்யா அகதிகள் குடும்பம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் நடந்த வன்செயல்களால், சுமார் 7 லட்சம் ரொஹிங்யாக்கள் எல்லை தாண்டி தப்பிச் சென்றனர். Read the rest of this entry »

சிரியாவைத் தாக்கும் அந்த 13 நாடுகள்

syriaலண்டன்: சிரியாவில் நடக்கும் போரை பலர் ‘மினி உலகப் போர்’ அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள்.சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபட்டிருக்கின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த டூமா நகரில் ரசாயன தாக்குதல்கள் நடந்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டபின், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்த் தாக்குதல் தொடுத்தன. Read the rest of this entry »