முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ரணிலுக்கு இன்று ஆதரவு

hakeem rishadகொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக  இன்று (04) இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்க தீர்மானித்துள்ளது.  நேற்று (03) இடம்பெற்ற மு.கா. வின் உயர் பீட கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த, கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »

கோவிலாக மாறிய தஸ்கர ஹக்கானியா மத்ரஸா…?

kandy daskara madrasaகண்டி: இஸ்லாமிய மார்க்கம் போதிக்கப்படும் கண்டி தஸ்கர அல் ஹக்கானியா அரபிக் கல்லூரியில் மத நல்லிணக்கம் பேனும் சர்வவமத சம்மதம் எனும் அடிப்படைவாதத்திற்கு அமைய அக்கல்லூரி மாணவர்களால் இந்துமதத்தினரையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எம்மதமும் சம்மதம் ஏஜண்டுகளையும், அரசியல் உயர் பீடங்களையும் உச்சி குளிரச்செய்யும் நோக்கில் இந்து பூஜை இடம்பெற்ற நிகழ்வே இதுவாகும். Read the rest of this entry »