இது நம்ம ஊரு

kattankudy-jpg-1வாடகைக்குக் கடைகள் இருக்கு

கடைகள் வாங்கவும் ஆட்கள் இருக்கு

தொழில் செய்யத்தான் ஆளில்லை

இது நம்ம ஊரில!

– MJ

Read the rest of this entry »

குவைத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாபமாகப் பலி!

kuwait accidentகுவைத்: குவைத்தில் இடம்பெற்ற பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தவேளை, எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

விபத்துப் படங்கள் உள்ளடக்கம். அனைவருக்கும் ஏற்புடையதல்ல Read the rest of this entry »