எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும்

car clutchபுதிதாக கார் ஓட்ட கற்று கொள்ளபவர்களுக்கும், கிளட்ச் குறித்து முறையாக அறியாத கார் ஓட்டுநர்களும் காரில் தேவையில்லாமலும் முறையற்ற வகையிலும் பயன்படுத்துவர். கிளட்சை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற சில விதிகள் உள்ளது. நீங்கள் கிளட்சை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி வந்தால் உங்கள் காரின் உள்ள பாகங்கள் மற்றும் இன்ஜினிற்கு நீங்கள் கெடுதல் செய்கிறீர்கள் என அர்த்தம் இதனால் நீங்கள் உங்கள் காரின் வாழ்நாளை குறைக்ககூடும். Read the rest of this entry »

அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா

addalaichenaiஅட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை

அஷ்ஷேஹ், அல் ஹாபில் மெளலவி MM.உபைத்துல்லாஹ் (பாகவி,தீனி,முப்தி விரிவுரையாளர்,தப்லீகுல் இஸ்லாம் அரபு கல்லூரி -சம்மாந்துறை)
Read the rest of this entry »

காத்தான்குடி “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறிக்கு சான்றிதழ் வழங்கலும்

  • றியாத் ஏ.மஜீத்

asfar, harisகாத்தான்குடி: “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  (29) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி “Bபீச்வே” ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி Bபீச்வே ஹோட்டல் உரிமையாளர் எம்.முபீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் .ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். Read the rest of this entry »

ஓட்டமாவடி மீராமுகைதீன் காலமானார்

  • ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

oddamavadi meeramohideenஓட்டமாவடி: ஓட்டமாவடி மீராமொஹைடீன்  (29-04/2018) காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்).   இவர் முன்னாள்  இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றியவரும், முன்னாள் ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்றா பெண்கள் அறபு கல்லூரியின் அதிபரும், கல்குடா ஜமாத்தே இஸ்லாமியின் முக்கியஸ்தருமான எம்.எம்.மஹ்மூட் லெப்பை, மற்றும் எம்.எம்.பதுர்டீன் (ஆசிரியர்), எம்.எம். முபாரக் ஆகியோர்களின் தந்தையுமாவார். Read the rest of this entry »

சமையல் எரிவாயு விலை ரூபா 245 ஆல் அதிகரிப்பு- புதிய விலை ரூ. 1,676

gasகொழும்பு: இன்று நள்ளிரவு (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (27) நள்ளிரவு முதல் 245 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

விமான ஜன்னல்கள் கோள வடிவில் வடிவமைக்கப்படுவது ஏன்?

planeலண்டன்: விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? Read the rest of this entry »