இலங்கை இரசிகர்களுக்கு மகிழ்ச்சி விருந்தளித்து இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா

india nidahas trophyகொழும்பு: இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6 ஓட்டங்களுக்கு பந்தை விரட்ட இந்திய அணி திரிவெற்றியைப் பெற்றது. Read the rest of this entry »

அவசர நிலை பிரகடனம் ரத்து

army stf kandyகொழும்பு: இந்த மாதத் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளை அடுத்து அவசரகால நிலையை பிரகடனம் செய்த இலங்கை அரசு, தற்போது அதனை ரத்து செய்துள்ளது.கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் தொழிலகங்களும், பள்ளிவாயல்களும் சேதமடைந்துள்ளன. Read the rest of this entry »

சிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு – விளக்கக் கட்டுரை

kidneysதற்போது நமது ஊரில் அதிகமாக பேசப்பட்டு வரும் விடயம்தான் சிறு நீரக செயலிழப்பு. இது தொடர்பாக அனைவரும் தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன?

இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிறநீரகங்கள் (Kidney / ies) அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. Read the rest of this entry »

திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம்- ஓர் பார்வை

  • முகம்மத் இக்பால்,  சாய்ந்தமருது

diganaஎழுபத்திநான்கு சதவீதம் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட கண்டி மாவட்டத்தில் பதிமூன்று சதவீதம் முஸ்லிம்களும், ஏனையவர்களாக தமிழர்களும் வாழ்ந்துவருகின்றார்கள்.

அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வாரங்களை அண்மித்துள்ள நிலையில், தங்கள் பழைய வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
Read the rest of this entry »