“1983 ஜூலை கலவரம் போன்றதே கண்டி முஸ்லிகள் மீதான தாக்குதல்” – அமைச்சர் ஹக்கீம்

rauff hakeem kandy 2018கண்டி: இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் கூறியுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து  பேசயபோது,  இதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு கணிசமான பாதிப்பை இந்த வன்செயல்கள் ஏற்படுத்தியுள்ளன என்று கவலை வெளியிட்டார். Read the rest of this entry »